உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நாச்சியார்பேட்டை ஊராட்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளையராஜா , கடலூர் மாவட்ட தலைவர் டி.மனோகரன் , கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகேசன் , கடலூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குஞ்சிதபாதம் , அண்ணா கிராம ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் , மேலும்…
