சத்திமுருகன் நகர் குடியிருப்போர் நலசங்கத்திலிருந்து ஒரு சில கோரிக்கைகள் வந்ததை அடுத்து அதன் வார்டு கவுன்சிலர் மாலதி அவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளுக்கு செவிமடுத்து,
உடன் அவரது, 34,ஆவது வார்டின் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் திரு.ஜென்னிசேகனுடன் சென்று அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தார். அதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
கோவை மாவட்ட நிருபர் : சம்பத் குமார்
