கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தின் பொது விநியோகம் பொருள் தர மற்றவை என்று அதனை வழங்கும் நியாய விலை கடை உரிமையாளர் இந்த பொருள் தான் உங்களுக்கு கொடுக்கப்படும் வேண்டாம் என்றால் சொல்லுங்கள் தர முடியாது பாமாயில் சர்க்கரை துவரம் பருப்பு இது போன்ற பொருட்களை ஹோட்டல் கடை டீக்கடைக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார் இதனை கண்டித்து பொது மக்களுக்கு சேர வேண்டிய பொருளை கொடுக்க வேண்டும் அதற்கு நியாய விலை கடை உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி.
