சென்னை தமிழ் நிலம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நெகிழிப்பை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு.ந.ரங்கசாமி அவர்களுக்கும் சட்டப்பேரவையின் சபாநாயகர் ஏம்பலம் இரெ.செல்வம் அவர்களுக்கும் நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்..
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
