விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து விழுப்புர மாவட்ட சட்டப் பணிகள் அணிக்குழு தலைவர். முதன்மை மாவட்ட நீதிபத. திரு .அ. மணிமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷ.ஷ.க் அப்துல் ரகஹமான்.இ.அ.ப. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர் ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சரவணன்.இ.கா.ப. செயலாளர் மாவட்ட சட்டப் பணிகள் அணைக்குழு.திரு.சி. ஜெயச்சந்திரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்.திரு. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R.அந்தோணிசாமி
