Headlines

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை! “புரட்சி பாரதம்” கட்சி குற்றச்சாட்டு!

திருநெல்வேலி,நவ.15:-“புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன், இன்று [நவ.15] திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தரவில்லை. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்! நஞ்சை நிலங்களில், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ள, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர்…

Read More
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தென்காசி நவம்பர் 14- தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையம் கடனாநதி நீர்தேக்கத்தில் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டோம் இனி தேவையான பணிகளை விரைவில் நடத்தி முடிக்கவும் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பின்னர் அங்கிருந்து பழைய குற்றாலம் குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்…

Read More
உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு 15-வது மானிய குழு நிதி, ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து ரூ 1 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் சக்தி நகர், ராயல் லட்சுமி நகர், மாதா லே-அவுட்,சாரதாமணி லே-அவுட்,எம்.ஜி.ஆர் நகர், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி.லே-அவுட், அருண் நகர், ஆர்.ஜி நகர், காந்திபுரம், வெங்கடேசா லே-அவுட் பகுதியில்…

Read More
பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!

தென்னிந்திய திருச்சபையின் [டயோசீசன்] கீழ்,பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள, பழைமைவாய்ந்த பள்ளிகளுள் ஒன்றான, “கதீட்ரல்” ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசின் “விலையில்லா” மிதிவண்டிகள் வழங்கும் விழா குழந்தைகள் தினமான, இன்று [நவ.14] காலையில், நடைபெற்றது. இவ்விழாவில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மொத்தம் 230 மாணவர்களுக்கு, இலவச சைக்கிளை வழங்கி, வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின்…

Read More
லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc.,M.L.A. தலைமையில், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.அசோக்குமார் முன்னிலையில், இன்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பீர்முகமது ஏற்பாட்டில் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட…

Read More
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சொத்து வரி வீட்டு வரி பால் விலை உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களையும் பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் வரி உயர்த்தி விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கையில்…

Read More
கால்பந்தாட்ட வீரரை வாழ்த்திய திமுக நிர்வாகி

கால்பந்தாட்ட வீரரை வாழ்த்திய திமுக நிர்வாகி

சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் அவர்களை திமுக நிர்வாகி அருள் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.புழல் கால்பந்தாட்ட வீரரும், 24வது வட்ட செயற்குழு உறுப்பினருமான அருள் ஜெகன் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் கேபிஎஸ் அன்பரசு மற்றும் பலர் உடனிருந்தனர்.

Read More