போராட்ட குழு தலைவர் தோழர் சுந்தராஜன் தலைமையில், வரவேற்ப்புரை தோழர் அர்சுணன், இதில்
கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாஸ்கரன், இந்திய ஜனநயாக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் இராசி ரவிக்குமார், கட்சியின் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் தோழர் ரமேஷ், சிறப்புரையாற்றினர், முன்னிலை தீண்டாமை ஒழுப்பு முன்னனி மாவட்ட தலைவர் க,பெரியார் மணிகண்டன், கிளை செயலாளர்கள்,தோழர்கள் சாஜி,அசைன், செரியாப்பு ,DYFI ஏரியாகுழு தலைவர் செரீப், மற்றும் தோழர்கள் , சம்சு, தேவு ராகவன்,மாதவன், சுலைமான் மற்றும் கட்சியின்உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
