மதுரை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், மதுரை இலக்கிய பேரவையின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் நட்சத்திர அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு தொடர்ந்து மஞ்சப்பை விழிப்புணர்வு செய்து வரும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.
