செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறும் மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை…
தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி சமூகநீதி போராளி மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பேரனுமான மு.சக்கரவர்த்தி அவர்கள்…
கட்சியின் தலைமையகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர்
முனைவர் டாக்டர். தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களிடம் வழங்கினார்கள்.!
