விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி
