Headlines
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கரன்…

Read More