இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கப் படுகிறது.எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.கடிதங்கள் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்….