பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேடியன் பின்சர்வ் கோல்டு லோன் ,கீதா கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கீதா கண் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் ராஜ் கணேஷ் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் . முன்னதாக இல்லம் தேடி இலவச கண் பரிசோதனை என்ற நோக்கத்தின் அடிப்படையில் கீதா கண்…