மதுரை கீழவாசல் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சமத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறுவர்கள், முருகன் மற்றும் மீனாட்சி அம்மன் வேடமிட்டு பங்கேற்பு
இஸ்லாமியர்கள் போல் தொப்பி அணிந்து வந்த சிறுவனும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த சிறுவனும் ஒன்றாக சேர்ந்து வந்ததும், அங்கிருந்தவர்களை கவர்ந்தது
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
