நீலகிரி : நவம்பர்,20.
முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச்சாரகம் குந்தா பிரிவு கெத்தை காவல் பகுதிக்கு உட்பட்ட பிரசன்ட் வேலி தனியார் பண்ணை வீட்டின் அருகே விவசாயப் பகுதியில் கடந்த 29 8 2025 ஆம் நாள் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பேர்லி சுதந்திர ராவ் என்பவருக்கு ஈம சடங்கிற்கு வனத்துறை மூலம் அன்றைய தினமே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் இன்று 20.11.2025 மீதமுள்ள 9,50,000 ரூபாய்க்கு உண்டான காசோலை அவரது தாயாரான பேர்லி குமாரி என்பவருக்கு நிவாரணத் தொகையை வனத்துறையின் மூலம் வழங்கப்பட்டது
