கோவை. 14-11-2025:-
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் சிறப்பு விருந்தினராக முப்பெரும் விழா கலை இலக்கிய விழா, விளையாட்டு விழா, மற்றும் பள்ளி ஆண்டு விழா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள், மற்றும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் தேவசகாயம், முதன்மை பொறியாளர் விஜயகுமார், ரோட்டரி கிளப் தலைவர் பொன் ராஜ், ரோட்டரி கிளப் செயலாளர் வேலுச்சாமி, PMJFஅரிமா திருமலைச்சாமி, மற்றும் முன்னாள் மாணவர் கூட்டமைப்பினர், இருபால் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பெற்றோர்கள் மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் வை.இளங்கோ, சந்துரு, கழக நிர்வாகிகள் இந்த இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
