சமூக செயற்பாட்டுக் களம் சார்பில் கோவை,கோவில் மேடு நகர்புற நலவாழ்வு மையத்தில் ஊசி மருந்துகள் வைப்பதற்கு தேவையான குளிர்சாதன பெட்டி, மருந்துகள் வைப்பதற்கான அலமாரிகள், நோயாளிகள் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் பயனாளர்களுக்கு மருந்துகள் வழங்க தேவையான முன்று அளவுகளில் 6000 கவர்கள் நேற்று மாலை, (01/11/2025) நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவரிடம் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட செய்தியாளர்- சம்பத் குமார்
