மதுரையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற தீபாவளி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.J.பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டார் இந்த விழாவில் சே.ஷேக் மஸ்தான் அவர்களுக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
