இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாணவிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேருந்து பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் கொடியாசித்து துவக்கி வைத்தார்.
அப்போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்
தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை.
