மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, நந்தா நகர் பகுதி,கோத்தாரி நகர் விநாயகர் கோவில் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் 58 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி,மாமன்ற உறுப்பினர் சுமித்ரா தீபக்mc.,தீபக்,மதன்,இளமுருகு,கழக நிர்வாகிகள், முகாம் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்
