உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் காலையில் தினமும் பள்ளிக்கு உங்களுக்கும் மாணவர் மாணவிகள் இருக்கிறார்கள் ஆனால் நிற்காமல் செல்வதால் மிகவும் சிரமத்தில் உள்ளாகி இருக்கிறார்கள் இதற்கு தீர்வு கிடைக்க இன்று காலை பாண்டூர் இருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
