மதுரை, ஜூலை 3ஆம் தேதி நெகிழிப்பை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இத் தினத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப அவர்களுக்கு நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மற்றும் ஷேக் மஸ்தான் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்..
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
