கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பாக தோழர் ராமசாமி தலைமையில் இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இணையத்துல்லா, கோவிந்தராஜ், நாராயணன், தவ்லத் கான், மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம், பழனி, கண்ணுசாமி, விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்ந்த பாண்டியன், ராமு, வெங்கடேசன், விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ஒன்றிய செயலாளர் சிந்தனை வளவன், CPM கட்சியைச் சார்ந்த நாகராஜ், மணிமாறன், CPI கட்சியைச் சார்ந்த முருகேசன் மற்றும் திராவிட விடுதலை கழகம் நாகராஜன் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி