திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக சார்பில் இன்று கழக இளைஞர் அணி செயலாளர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் கார்த்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி .ஊ ஒ து பள்ளிகளில் பயிலும் 1000.மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக்அலி. ஒன்றிய செயலாளர் எம்.ஏ.ஷாகுல் ஹமீது.ஒன்றிய அவைத்தலைவர் க.இளங்கோவன். ஒன்றிய துணை செயலாளர் இரா.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கிளைசெயலாளர் ஜான்சாஅலி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் செய்து இருந்தனர்.