உடுமலை
நவம்பர் 11.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டமானது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர்.

பேட்டி -1
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி
