உதகையைச் சேர்ந்த ‘தோடர்’ பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின் அவர்கள், தமது பெற்றோருடன் வருகை தந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களையும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா MP அவர்களையும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களையும், கழக முதன்மை துணை செயலாளர் அன்பகம் கலை அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றபோது.

உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் திரு.பொன்தோஸ்.
