திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆயுத பூஜை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது அந்த வகையில் மல்லிகை ரூ 1000 ல் இருந்து ரூ,1500 ஆகவும்,செவ்வந்தி ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300-ல் இருந்து ரூ 800 ஆகவும்,கோழி கொண்டை ரூ.70-ல் இருந்து ரூ.150 ஆகவும்,அரளி ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300ல் இருந்து ரூ.800 ஆகவும்,ஜாதிப்பூ ரூ.400-ல் இருந்து ரூ.800ஆகவும்,ஜம்மங்கி 200-ல் இருந்து ரூ.400 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்தது.


விலை உயர்ந்து இருந்தாலும் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவதற்கு பூக்கள் முக்கியமானதால் அதிகளவு பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
