ஆக் 21, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, காவல்துறையில் பணியாற்றும் ஒருவரது மனைவி, திருமணமான 2 ஆண்டுகளில், வீட்டில் உள்ள ஆதிக்கத்தும், விமர்சனத்தும் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மகளை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தியதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸ்காரர் கணவர் உட்பட 3 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
