கோவையில் பற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லுரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க கோவை கலெக்டர் பவன்குமார் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கிய அனுபவமுள்ள நபர்கள் தேவை தங்களது தகவலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல ஏழுமலை.
