கோவை மாவட்டம் சார்பாக,வ உ. சி மைதானத்தில் 79 சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, மாவட்ட கலெக்டர் திரு,பவன் குமார் அவர்கள கொடியேற்றி கொடியேற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு செய்தார்.

சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், மற்றும் காவல் துறை அலுவலக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாவட்ட கல்வி துறை சார்பாக மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன, இந்த நிகழ்ச்சிக்கு கோவை கோவை மாநகர நகராட்சி கமிஷனர் திரு, சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு, சரவண சுந்தர் அவர்கள் , P. R. O திரு திரு, செந்தில் அண்ணா அவர்கள் காவல் துறை உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் கல்வித் துறை
அதிகாரிகள், மற்றும் மாணவர்கள் பங்கு பெற்றனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
