விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ தாசில்தார் விவோ இந்த கூட்டத்தில் சிறப்பித்தார்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்.
மரக்காணம் தாலுக்கா நிருபர் : பாஸ்கரன்
