மதுரையில் டைடல் பார்க், தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க், விருதுநகரில் PM மித்ரா பார்க், நெல்லையில் டாடா எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம் கலைஞரின் கனவு நனவாகிறது”
தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
