நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்களை அத்துமீறி விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பாக செயல் பட்டதால் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட செய்தியாளர் : அருள்தாஸ்
