Headlines
உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி உலக அமைதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த பிறகு மீண்டும் அது போன்ற ஒரு கொடூரமான போர் எங்கும் நிகழாமல் இருக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இணைந்து நவம்பர் 11ம் தேதியை உலக அமைதி நாளாக கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில் இன்று நவம்பர் 11ஆம் தேதியை முன்னிட்டு 11 மணி 11 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் முழு அமைதியை கடைபிடிக்கும் வகையிலான நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில்…

Read More
வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் அவ்வழியாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது பஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி சேதப் படுத்திய பின்னர் ரிஸ்வான் என்பவரின் கடைக்குள் புகுந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் சேதமானது.இதை தொடர்ந்து காரில் வந்த நபர்கள் காரை அங்கேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ…

Read More
உடுமலை மூணாறு சாலையில்உலா வரும் காட்டு யானைகள்வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை மூணாறு சாலையில் உலா வரும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்து யையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்ப கம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சர கங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெ ருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின் றன. அதிகம்…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

திருநெல்வேலி, நவ.13:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று [நவ.13] காலையில் திருநெல்வேலியிலும், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” என்.சிலம்பரசன் தலைமையில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில்,“மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” சிலம்பரசன் பங்கேற்று, மனு கொடுக்க வந்திருந்த…

Read More
திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

திருநெல்வேலி,நவ.13:- தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், பிரபல எழுத்தாளருமான ராஜ்கவுதமன், இன்று [நவ.13] அதிகாலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள, அவருடைய இல்லத்தில், காலமானார்.அவருக்கு வயது 74. மறைந்த ராஜ்கவுதமன், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்க்கலாச்சார மற்றும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளுக்கு, முன்னோடியாக திகழ்ந்தவர் ஆவார். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை, தன்னுடைய எழுத்து மூலம், தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை, ராஜ்கவுதமனுக்கு மட்டுமே உரியதாகும். இவருடைய மறைவுச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கற்செய்தி…

Read More
திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று…

Read More
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ,அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் மாநில சம்மேளன தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் சேகர் வரவேற்புரை வழங்கினார் திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் திண்டுக்கல் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் முகமது கனி முன்னிலை வகித்தனர் மாநில…

Read More
முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் முஜீப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளரான முஜீப்புக்கு முஜீப் என்ற ஒரே பெயர் கொண்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 70 நபர்கள் ஒன்று சேர்ந்து திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடைக்கு வந்து மரியாதை செலுத்திய நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஹோட்டல் உரிமையாளர் முஜீப் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டார்வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திண்டுக்கல் ஹோட்டல் சங்கம்…

Read More
பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே

பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடிவாரம் வீதியில் நடைபெற்றது. சூரனை வதம் செய்த பிறகு அனைத்து ‘சூரன்’ தலைகளும் ஆதிகாலம் தொட்டு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் பகுதி ‘பெரிய நாயகி அம்மன்’ கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களிடம்…

Read More
காயங்களுடன் இறந்து கிடந்த யானை:வனத்துறை விசாரணை!

காயங்களுடன் இறந்து கிடந்த யானை வனத்துறை விசாரணை!

உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈசல்திட்டு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறை யினருக்கு சனிக்கிழமை தகவல் வந்தது. இதை தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் கே.கீதா, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் கால்நடை மருத்துவர் ஈ.விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்து…

Read More