Headlines
உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தின் அருகே புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.நகராட்சி நூற்றாண்டு விழாவை யொட்டி ரூ 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகள் முழுமையாக நிறைவு அடையாமல் நிலுவையில் உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதால் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து. நெரிசல் நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,…

Read More
உடுமலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.

உடுமலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.

தேவர்களில் ஒருவரான சந்திரன் ஐப்பசி மாத முழு நிலவு(பௌர்ணமி)நாளில் தோஷங்கள் நீங்கி முழு ஒளியைப் பெற்றார் என்பது புராண வரலாறு.அன்றைய நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம்.இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் சிவனடியார்களால் அன்னாபிஷேக விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை பகுதியில் உள்ள தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்,ருத்ரப்பா நகர்…

Read More
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், ஆனந்தன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள். இதில் ஒரே தேசம் ஒரே தேர்தல் வாபஸ் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும்,ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணிகளை நிரப்ப கோரியும்,அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம்…

Read More
தனது சொந்த தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்!

தனது சொந்த தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்!

திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “ஊட்டச்சத்தை உறுதி செய்”- 2-ஆம் தொகுப்பு தொடக்க விழா, இன்று [நவ.25] நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான “ரூபி” ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி சார் சார் ஆட்சியர் அர்பித் ஜெயின்,”குத்து விளக்கு” ஏற்றி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தாய்மார்களுக்கு “ஊட்டச்சத்து” பெட்டகத்தினை, சட்டமன்ற உறுப்பினர்…

Read More

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை! “புரட்சி பாரதம்” கட்சி குற்றச்சாட்டு!

திருநெல்வேலி,நவ.15:-“புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன், இன்று [நவ.15] திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தரவில்லை. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்! நஞ்சை நிலங்களில், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ள, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற, குளக்கரைகளில் ஒரே நேரத்தில், 5000 பனை விதைகள் நடவு செய்யும் பணி! சமூக ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற, குளக்கரைகளில் ஒரே நேரத்தில், 5000 பனை விதைகள் நடவு செய்யும் பணி! சமூக ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில், “ஊராட்சி மன்றம்” மற்றும் “நம்மால் முடியும்!” குழுவினர் இணைந்து மேற்கொண்ட, குளக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் ஊன்றும் பணி, இரண்டாவது ஆண்டாக, நடைபெற்றது. பண்டாரபெருங்குளம் கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் நடைபெற்ற இந்த பணியை, பண்டாரபெருங்குளம் குளத்தின் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். “நம்மால் முடியும்” குழு தலைவர் வழக்கறிஞர் “ராதை” காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக, ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்…

Read More
அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படிக்கும் மகளிர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாருமான வெங்கடேசன் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் உணவு முறையாகவும் தரமாக வழங்கப்படுகிறதா? வாரந்தோறும் இறைச்சி வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார், அப்போது மாணவிகள் சரியாக வழங்கப்படுகிறது என்று பதில் கூறினார்கள் ,மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதி குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதி குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.15: தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் ஆகியவை சார்பாக, “ஊட்டச்சத்தை உறுதி செய்!” திட்டத்தின் 2-ஆம் தொகுப்பு தொடக்க விழாவினை அரியலூர் மாவட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று [நவ.15] துவக்கி வைத்தது, குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியிலுள்ள, குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை, மாவட்ட…

Read More
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தென்காசி நவம்பர் 14- தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையம் கடனாநதி நீர்தேக்கத்தில் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டோம் இனி தேவையான பணிகளை விரைவில் நடத்தி முடிக்கவும் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பின்னர் அங்கிருந்து பழைய குற்றாலம் குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்…

Read More
உளுந்தூர்பேட்டையில் மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய 38 நாட்களுக்கான இலவச தொழில் பயிற்சி பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய 38 நாட்களுக்கான இலவச தொழில் பயிற்சி பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் Center Footwear Training Institute மற்றும் இணைந்து வழங்கும் புதிய தளிர் அறக்கட்டளை மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி 38 நாட்களுக்கான பயிற்சி இன்று பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி செகண்ட் பேட்ச் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அய்யாதுரை திருசங்கு வரவேற்புரை குமரேசன் முன்னிலை விமல் ஊராட்சி…

Read More