உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு 15-வது மானிய குழு நிதி, ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து ரூ 1 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் சக்தி நகர், ராயல் லட்சுமி நகர், மாதா லே-அவுட்,சாரதாமணி லே-அவுட்,எம்.ஜி.ஆர் நகர், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி.லே-அவுட், அருண் நகர், ஆர்.ஜி நகர், காந்திபுரம், வெங்கடேசா லே-அவுட் பகுதியில்…