ஊதிய உயர்வு கோரி ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்த போராட்டம்; சேவைகள் பாதிப்பு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமித் கன்சல்டன்சி நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மருத்துவமனையின் சில அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பிற மாவட்டங்களில் இதேபோன்ற பணிகளில்…
