நம்மவர் தொழிற்சங்கம் பேரவையின் ஒருகிணைப்பாளரும், சமூக சேவகருமான R. சொக்கரின் பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளார் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.
