விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு மது மதுவிலக் கு மற்றும் அய்த்திர்ளவை துரை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே.ஷேக் அப்துல் ரகுமான்.இ.ஆ.ப. அவர்கள் இன்று கொடியேற்றி துவக்கி வைத்தார் உடன் உதவி காவல் கண்காணிப்பாளர்த ரவிந்திர் குமார் குப்தா.இ.க.ப. உதவி ஆணையர் கலால் விழுப்புரம் கொட்டாட்சியர்.திரு. முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
