வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ அவர்களை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் கட்சியினர் புகார் மனு.
வாணியம்பாடி,நவ.9- சென்னை விமான நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அமரன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாக பேசியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் அக்கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர். பின்னர் நகர காவல் நிலையம்…