Headlines
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு மேலிட பார்வையாளராக வழக்கறிஞர் நௌஷாத் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் பாக முகவர்களாக இருக்கக்கூடியவர்கள் வேறு எந்த பதவியிலும் இருக்கக் கூடாது என்றும் தலைமையின் அறிவுறுத்தலின்படி அதிகார குவியலை தடுக்கும் வண்ணமாக ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை தவறவிட்ட தொகுதியை இந்த முறை…

Read More