சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !
ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…