அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடி பேரூராட்சி புது ஆயக்குடி கோனார் திருமண மண்டபவம் எதிரில் சுமார் 5ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லகூடிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் அனுதினமும் வாகனகளும் பொதுமக்களும் விபத்துக்கு ஆளாகினர்அதை பலமுறை பேரூராட்சியிலும் நெடுஞ்சாலைதுறையிலும் நம்மசாலைapp அதிலும் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர் ஒரு வாரத்திற்கு முன்பு நமது பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்து…