Headlines
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் , காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழரின் விருந்தோம்பல் பண்பை தெரிந்து கொள்வதற்கும், நம் பாரம்பரிய பண்பாட்டின் உணவு கலாச்சாரத்தின் பயன்களை அறிந்து கொள்வதற்கும், இன்று 22.10.2024 உணவு திருவிழா நடைபெற்றது. இதில், பெரும்பாலும் நெருப்பை பயன்படுத்தாமல் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் சமூக அறிவியல் மன்றம் சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகீர் வரவேற்புரை…

Read More

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை சேர்ந்த (டிட்டோஜாக்) நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More