Headlines
மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது...

மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2025 கான பொதுக்குழு கூட்டம் மதுரையில் கமல்ஹாசன் தலைமையேற்று நடந்த அனைத்து நிர்வாகிகள் முன்மொழிவை கடிதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடன் வழங்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

Read More
கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள். வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள். இதனால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும்…

Read More