ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து – குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !
தென்காசி, செப் – 2 1 – குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும், இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் தெஷ்ண மாற நாடார் சங்கத்தில் வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராம் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு…
