இளமை திரும்புதே.. 2 ஆண்டுகளுக்கு பின் ஹேர்ஸ்டைலை மாற்றிய தல தோனி.. ஹாலிவுட் ஹீரோ மாதிரி மாறிட்டாப்ல!
சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான மகேந்திர சிங் தோனி நீண்ட இடைவெளிக்கு பின் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். தோனியின் பிரத்யேக ஸ்டைலிஸ்ட்டான ஆலிம் ஹக்கிம், அவரின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளது. இம்முறை இந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்திய வீரர்களை அணிகள் அன்-கேப்ட் வீரர்களாக தக்க…