விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!
திருநெல்வேலி,நவ.17:-தநிவேதா பிரியதர்ஷினி [வயது. 32].திருமணம் ஆன இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பாளையங்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர், தனியார் கல்லூரி ஒன்றில் பணியற்றி வருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நெல்லை மாவட்டம் “வீரவநல்லூர்” பகுதியில் உள்ள, “தமிழ்நாடு கிராம வங்கி” யில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக, கடந்த 12.11. 2024 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூருக்கு, சென்று கொண்டிருந்தார். அப்போது,…
