கவிதை
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03
உலகம் உற்று நோக்கிய ஆண்டு 1924 , பெரிய மனிதர்களுக்கு மட்டும் தான் வரலாறு சொந்தமா.? சாமானிய மாணவர்களுக்கும் வரலாறு உண்டு.! என தன் பேனா முனையை திருத்தியவர் கலைஞர் அவர்கள். ஜுன் 03 மூன்றாம் தேதி தலைவரின் பிறந்தநாள் குறித்து சிந்தனையாளர் புதிதாக சொன்னதை கலைஞர் நினைவு கூறுகிறார். அப்படி சோ என்ன சொன்னார்.? என்னுடைய முதல் துன்பம் மனிதனாக பிறந்தது தான்., ரூசோ தன் வாழ் நாட்களில் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்து இருப்பார் என்பது…
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 02
வணக்கம் தமிழக அரசியல் மூலம் நெஞ்சுக்கு நீதி வரலாற்று ஆவணத்தை உங்களுக்கு படம் பிடிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். எழுதுவதற்கு நேரம் உள்ளதா என கலைஞர் அவரிடம் பலர் நெஞ்சுக்கு நீதி எழுதத் தொடங்கும் போது கேட்டனர். அப்போது அவருக்கு வயது 60 ஆண்டு 1985, 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட உரையாடல்கள், 10க்கும் மேற்பட்ட நாடகங்கள், பாடல்கள், முரசொலி இதழில் தொடர்களை உடன்பிறப்புகளுக்கு கடிதம் என அன்றைய காலகட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து…
நெஞ்சுக்கு நீதி!
இயற்றலும்,ஈட்டிலும்,காத்தலும் , காத்த வகுத்தலும் வல்ல அரசு! புகழே நீ ஒரு நிழல் உன்னை பற்றி கவலைப்படாதவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பாய் என்ற வரிகளுக்கு ஏற்ப புகழின் உச்சிக்கு சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! உரைநடையில் அமர்ந்துள்ள நெஞ்சுக்கு நீதி சாமானிய மனிதர்களும் சரித்திரம் படைக்கலாம் என உணர்த்தி நிற்கும் ஒரு வரலாற்று காவியம் நெஞ்சுக்கு நிதியின் சிறப்பை விவரித்து சொல்ல இன்னொரு கம்பன் தான் பிறந்து வர வேண்டும் என்றாலும் உங்களுக்கு சுயபட தினம் சொல்ல…