கல்வி
TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவேரி நகரை சேர்ந்தவர் அக்பர் அலி மகன் அஷ்ரப் . அஷ்ரப் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஸ்டோனோ டைப்பிஸ்டாக தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து அரசு பணிக்கு தேர்வானார். முதலிடம் பிடித்து தேர்வான இளைஞர் அஷ்ரப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மாவட்ட…
வியக்க வைத்த வேத வியாஸ் பள்ளி குழுந்தைகள்
படிக்கும் பருவத்திலே வன்னமிகு கைவேலை பொருட்கள் செய்து அசத்தல் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் இயங்கி வருகிறது வேதவியாஸ் பள்ளி இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் பல்வேறு திறன்கள் கற்று தரப்படுகிறது இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வில் குழந்தைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கைவினை பொருட்கள் மற்றும் பலவகையான முடிச்சுக்கல் கொக்கி பின்னல் உள்ளிட்ட பின்னல் பொருட்களை செய்து அசத்தினர் இது அனைவரின் கவனத்தை ஈர்த்தது